தற்போதைய செய்திகள்

வசந்த் அன் கோவின் 110வது கிளை திறப்பு...ரூ.15,000க்கு மேல் வாங்கினால் தங்க காசு - அதிரடி ஆஃபர்

தந்தி டிவி
• கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வசந்த் அன் கோ-வின் 109வது கிளை திறக்கப்பட்டது. • இன்றைய தினம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு இலவச தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. • மக்கள் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் விலைக்கு ஏற்றப்படி சிறப்பு சலுகை, தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளன. • புதிய கடை திறப்பு விழாவை ஒட்டி பொருள்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்