தற்போதைய செய்திகள்

ஏர் கூலர்.. நிழற்குடை.. சிசிடிவி..! போலீசாருக்கு இனி ஹாப்பிதான்... - வியக்க வைக்கும் புது முயற்சி!

தந்தி டிவி
• கோவையில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் காவலர்களுக்கு சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி, ஏர் கூலர் அதி நவீன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. • மாநகரின் முக்கிய சந்திப்பான ஒப்பணக்காரவீதி சிக்னலில், அதி நவீன ஏர் கூலர் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. • இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி பயன்பாட்டை தொடங்கி வைத்தார். • அப்போது, சாலைவிதிகளை கடைபிடிக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த ஒட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். • பின்னர் செய்தியாள்ர்களுக்கு பேட்டியளித்த ஆணையர் பாலகிருஷ்ணன், முக்கிய சந்திப்புகளில் இதுபோன்ற நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்