தற்போதைய செய்திகள்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி

தந்தி டிவி

டிஎன்பிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸை, கோவை அணி வீழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை சேப்பாக் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய கோவை அணி, 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்