தற்போதைய செய்திகள்

கோவை மாணவி சம்பவம் - 2 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி

தந்தி டிவி

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில், உண்மையை மறைத்ததாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி கைது செய்யப்பட்டார். உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி பாலியல் வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி அர்ச்சனாவிடம் சிறுமி பேசியதொலைபேசி உரையாடல்களை சேகரித்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் உயிரிழப்புக்கு அர்ச்சனாவும் காரணம் எனக்கூறி 2 ஆண்டுகளுக்கு பின் அவரை கைது செய்தனர்

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது