தற்போதைய செய்திகள்

VIP-களாக சுற்றிய இளைஞர்களை குறிவைத்த டீக்கடை இளம்பெண் - குனியமுத்தூரில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி
• கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. • இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். • இதை நம்பி பட்டதாரிகள் பலரும் லட்சக்கணக்கில் இவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. • பணம் கொடுத்து நாட்கள் கடந்த பிறகும் வேலை வாங்கி தராமல் இருக்கவே, அவர்கள் அதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. • நிரஞ்சனாவிடம் சுமார் 9 பேர் 27 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் கோவை போலீசில் புகார் மனு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்