தற்போதைய செய்திகள்

காயத்துடன் மயக்கத்தில் நின்ற காட்டு யானை - "தைரியமா இரு! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா!" - ஆறுதல் கூறிய வன ஊழியரின் எமோஷனல் காட்சி

தந்தி டிவி
• கோவையில் காயங்களுடன் இருந்த காட்டு யானையை, தைரியமா இரு பாப்பா! சீக்கிரம் சரியாகிடும் பாப்பா என்று வன ஊழியர் ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியது. • காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் யானைக்கு மக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. • இந்நிலையில் வனத்துறையை சேர்ந்த யானை பாகன் சுரேஷ் என்பவர், பிடிபட்ட காட்டு யானையை 'பாப்பா' என்று அழைத்து ஆறுதல் கூறி பேசினார். • யானையை தட்டிக் கொடுத்து, விரைவில் எல்லாம் சரியாகிடும் பாப்பா, அங்கு வந்தால் உனக்கு பிடித்த தேங்காய், பழம், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. • சோர்வாக இருந்த யானை, அமைதியாக பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்