தற்போதைய செய்திகள்

கோவை திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழப்பு..?

தந்தி டிவி

கோவையில் பெண் கவுன்சிலர் ஒருவர் மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாத நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா, தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி, மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரது பதவி பறிப்போகும். இந்நிலையில், மாமன்ற கூட்டத்தில் நிவேதா கலந்து கொள்ளாதது குறித்து உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது..

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு