தற்போதைய செய்திகள்

கோவை கார் வெடி விபத்து - அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

தந்தி டிவி

 கோவை கார் வெடி விபத்து - அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்.

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என சிலர் நினைக்கின்றனர்.

"சிலரின் எண்ணம் சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது".

"கோவையில் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் உத்தரவின்படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார்".

"தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாக செயல்பட்டன"

அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

BREAKING || சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த கோல்மால் வேலை - அதிரடி காட்டிய கோர்ட்

Breaking | Highcourt | Vaiko |``வைகோவை பின்பற்றுங்கள்..'' | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING ||நாட்டையே அதிரவைத்த டெல்லி போராட்டம் - அவசர வழக்காக கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

BREAKING || நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் சரண்

BREAKING || "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்" - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்