தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட்கள்... ரயிலில் கொண்டு வந்து விற்ற பீகார் இளைஞர்கள் - கொத்தாக தூக்கிய போலீசார்..!

தந்தி டிவி
• கோவையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். • சூலூர் சிந்தாமணி பகுதியில், கஞ்சா நடமாட்டம் இருப்பதாக தனிப்படை போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. • அதன்படி, அப்குதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த, பீகாரை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். • இதில், அவர்கள் கஞ்சா சாக்லேட்டுகளை ரயில் மூலம் கடத்தி வந்து, விற்பனை செய்து வந்தது தெரிந்தது. • இதையடுத்து, கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Breaking | School Leave | தேர்தல் - புதுச்சேரியில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Breaking | Congress | Rahul Gandhi | வேட்பாளர்கள் யார்? காங்.,ல் காத்திருக்கும் ட்விஸ்ட்

Karur | DMK | "சூப்பர் ஸ்டார் களத்துக்கு வந்திருக்கிறார்..." - கரூரில் அதிரடியாக பேசிய CM Stalin

EPS | ADMK | NDA Alliance | "இறைவன் அளித்த மிகப்பெரிய வரம்..." - ஈபிஎஸ் பேசப்பேச வந்த ரெஸ்பான்ஸ்

TVK | Vijay | Election | TVKக்கு மெகா குட் நியூஸ்.. விஜய்க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து மெசேஜ்