தற்போதைய செய்திகள்

"எனக்கு END-யே கிடையாது... "மீண்டும் Re-entry கொடுத்த பாகுபலி யானை" - பீதியில் மக்கள்

தந்தி டிவி
• கோவை மாவட்டம், சமயபுரம் கிராமத்தில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பாகுபலி என்ற காட்டு யானை உலா வந்தது. • இந்த யானை, கடந்த சில மாதங்கள் வரை விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்து வந்தது. • இதையடுத்து, 2 மாதமாக இந்த யானை ஊருக்குள் வராமல் இருந்தது. • இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் பாகுபலி யானை குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தது. இதனால், அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். • மேலும், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action