தற்போதைய செய்திகள்

கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி - பொட்டலம் பொட்டலமாக 4 கிலோ கஞ்சா பறிமுதல்

தந்தி டிவி
• கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். • நீலாம்பூர் பகுதியில் ரோந்துப் பணியின்போது, ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். • ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். • கஞ்சாவை திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. • ஆட்டோவில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா விற்ற பணம் 18 ஆயிரம் ரூபாய், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். • பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்