தற்போதைய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு' | ஆசிட் வீசிய நபரை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வழக்கறிஞர்கள்' - பரபரப்பு காட்சிகள்..!

தந்தி டிவி
• கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு • ஆசிட் வீசிய நபரை வழக்கறிஞர்களே பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் • ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி • கணவரே மனைவி மீது ஆசிட் வீசியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்