தற்போதைய செய்திகள்

தடையை மீறி சேவல் சண்டை..! ஆயிரம் கோடி வரை நடக்கும் பண பரிவர்த்தனை..

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மற்றும் மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் மகர சங்கராந்தியை ஒட்டி, சேவல்சண்டை நடத்தப்பட்டது.

பீமவரத்தில், துவங்கியுள்ள சேவல் சண்டை போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக, 60 ஆயிரம், 40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

போலீசார் தடை விதித்திருந்தாலும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் சுமார் ஆயிரம் கோடி வரை பண பரிவர்த்தனை நடக்கும் என கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்