தற்போதைய செய்திகள்

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தந்தி டிவி

"நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்"தமிழ்நாடு அறக்கட்டளையின்"ஆண்டு விழா நடைப்பெற்றது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சிறந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து விலக்குப் பெறும் வரை பயிற்சி தொடரும்

எனவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்