தற்போதைய செய்திகள்

செம்மஞ்சேரியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி - அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

தந்தி டிவி
• சென்னை செம்மஞ்சேரியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். • சென்னை செம்மஞ்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள இடத்தில், ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாமா என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். • அப்போது அந்த இடத்தில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதில் உள்ள சிக்கல்கள், அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விவரித்தனர். • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ஸ்போர்ட்ஸ் சிட்டி உலகம் தரத்திலும், இந்தியாவிலேயே சிறப்பானதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்