தற்போதைய செய்திகள்

முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.. கோலாகலமாக நடந்த பாய்மர படகு போட்டி - படகு கவிழ்ந்ததால் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லை அருகே நடைபெற்ற பாய்மர படகு போட்டியில், படகு கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பெருமணலில் இருந்து உவரி வரை, மீனவர்களுக்கான பாய்மர படகு போட்டி நடைபெற்றது. • அப்போது ஒரு படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த மீனவர்கள் சுதாரித்துக்கொண்டு, படகை கரைக்கு கொண்டு சென்றனர். • இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்