தற்போதைய செய்திகள்

கேரளா சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தந்தி டிவி
• வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா சென்றார். • சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டம், 603 நாட்கள் நீடித்து 1925 ஆண்டு நவம்பர் 23 ம் தேதி வெற்றிகரமாக முடிவுற்றது. • இதனையொட்டி கேரள அரசு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை, இன்று முதல் 603 நாட்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. • இந்தநிலையில் இந்த நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா சென்றார். • கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அழைப்பை ஏற்று சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வைக்கம் பகுதியில் நடைபெறும் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்