தற்போதைய செய்திகள்

8 மாவட்டங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தந்தி டிவி

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 4,644 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ரூ.405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB