தற்போதைய செய்திகள்

"சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்தது..." - மேடையில் புகழ்ந்த கேரள முதல்வர்

தந்தி டிவி
• முன்னதாக பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது, வைக்கம் போராட்டம் தான் என்று கூறினார். • மகாத்மா காந்தி போராட்டத்தில் பங்கேற்றதால் வைக்கம் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது என்றும் அவர் கூறினார். • சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து விழாவில் பங்கேற்றது, வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது