தற்போதைய செய்திகள்

சேதமடைந்த பயிர்களை கையில் எடுத்து ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை

தந்தி டிவி

பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் பயிர் பாதிப்பு.

பயிர் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு.

பயிர் சேத விபரங்கள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு உள்ளதா? என்பது குறித்து கேட்டறிய உள்ளார் முதல்வர்.

பயிர் காப்பீடு பெற்று தருவது, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் முதல்வர் ஆலோசனை.

ஆலோசனைக்கு பின் விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு.

பயிர் சேதம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு..

பயிர் பாதிப்பு- முதல்வர் ஆலோசனை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்