தற்போதைய செய்திகள்

ஆவின் பாக்கெட்டுக்களில் இந்தி..? "சீண்ட வேண்டாம்; தொலைந்துவிடுவீர்கள்" - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

தந்தி டிவி
• மாநில அரசு கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் "CURD" என ஆங்கிலத்தில் அச்சிடாமல் 'தஹி' என இந்தியில் அச்சிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி இருந்த‌து. • இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். • மேலும், குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் என்றும், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள் என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்