தற்போதைய செய்திகள்

அகதிகள் முகாமில் இருதரப்பினரிடையே மோதல் - இருவருக்கு கத்தி குத்து - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது.

இம்முகாமில் வசித்து வரும் ஒரு மாணவர் சில நாட்களுக்கு முன் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவர் ஒருவரை அழைத்து வந்து முகாமில் தங்க வைத்துள்ளார்.

நீண்ட நாளாகியும் மாணவன் வீடு திரும்பாததால் முகாமில் இருப்பவர்களுக்கும், மாணவர் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இத்தகராறில் முகாமில் இருப்பவர்களை வெளியே இருந்து வந்து சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த முகாமை சேர்ந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு இருவரை கத்தியால் குத்தினர்.

இது குறித்து 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்