தற்போதைய செய்திகள்

கிரீசில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... வானுயர ஓங்கி நின்ற 21 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம்

தந்தி டிவி

கிரீஸ் தலைநகர் ஏதென்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன...

சின்டாக்மா சதுக்கத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரமானது வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது...

நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மேயர்களுடன் சேர்ந்து ஏதென்ஸ் மேயர் 40 ஆயிரம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வானுயர ஓங்கி நின்ற சுமார் 21 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை ஒளிரச் செய்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்...

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி