தற்போதைய செய்திகள்

தியேட்டர்களில் சோழ அரியணை.. ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சிறப்பு ஏற்பாடு

தந்தி டிவி

பொன்னியின் செல்வன் வெளியீட்டையொட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள திரையரங்கில், ராஜ நாற்காலியுடன் செல்ஃபி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாற்காலி, வாள் உள்ளிட்டவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது படம் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது...

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா