தற்போதைய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்... டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

என்எஸ்இ முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார்

. அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சிபிஐ வழக்கில் ஏற்கனவே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்