தற்போதைய செய்திகள்

சித்ரா பௌர்ணமி..பக்தர்கள் கிரிவலம் - ஸ்ரீராகு ஸ்ரீகேதுவுக்கு சிறப்பு பூஜை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம், மோரணப்பள்ளி கிராமத்தில் உள்ள மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில், சித்ரா பௌர்ணமியையொட்டி மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஸ்ரீராகு ஸ்ரீகேதுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், கால பைரவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான மிளகாய் வற்றல் யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்