தற்போதைய செய்திகள்

சித்திரை முழு நிலவு நாள்... கண்ணகி, தொல்காப்பியருக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

தந்தி டிவி

சித்திரை முழு நிலவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி மற்றும் தொல்காப்பியருக்கு, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சித்திரை முழு நிலவு நாளான இன்று அமைச்சர்கள் சேகர் பாபு , கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர், மெரினா கடற்கரையில் கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைகளுக்கு கீழ் வைக்கப்பட்ட அவர்களது திருவுருவ படத்திற்கு, மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்