தற்போதைய செய்திகள்

பேருந்து நிலையத்திலேயே தன் 4 வயது மகனை கைவிட்டு சென்ற தந்தை - தனியாக கதறிய சிறுவன்

தந்தி டிவி
• சித்தூர் பேருந்து நிலையத்தில் நான்கு வயது மகனை, தந்தை கைவிட்டு சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. • சந்தைப்பேட்டை பகுதியில் அழுதுக்கொண்டிருந்த சிறுவனை விசாரித்ததில், புதுச்சேரியில் இருந்து தந்தை வெங்கட்ரத்தினம் பேருந்தில் அழைத்து வந்ததாகவும், பேருந்தில் இருந்து இறங்கியதும் அடித்து உதைத்த தந்தை, தன்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறினார். • இதனிடையே சிறுவனை அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், புதுச்சேரி போலீசாரின் உதவியுடன், அவரது தந்தையை தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்