தற்போதைய செய்திகள்

4,200 கோடி டாலர் சொத்து சட்டென 300 கோடி டாலராக சரிவு - "ஒரே ஒரு பிஸ்னஸ் தான் மொத்தமும் குளோஸ்"

தந்தி டிவி

சீனாவின் பெரும் பணக்கார்களில் ஒருவரான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹுய் க யன், ஒரு காலத்தில் ஆசியாவின் இரண்டாது பெரிய பணக்காரராக இருந்தவர்.

ஆனால் சீனாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளதால், கடந்த ஒரு ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 200 கோடி டாலரில் இருந்து 300 கோடி டாலராக, 93 சதவீதம் சரிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்