தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் கடற்படை மீது லேசர் லைட் அடித்த சீன கடற்படை... சீன தூதருக்கு சம்மன் அனுப்பிய பிலிப்பைன்ஸ் அதிபர்

தந்தி டிவி
• பிலிப்பைன்ஸ் கடற்படை மீது சீன கடற்படை லேசர் லைட் அடித்த விவகாரத்தில், சீன தூதருக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் சம்மன் அனுப்பியுள்ளார். • பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கடந்த 6ஆம் தேதி அந்நாட்டு ரோந்து கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. • அப்போது, அந்த வழியாக சென்ற சீன கடற்படை கப்பலில் இருந்து, ராணுவத்தில் பயன்படுத்தும் பச்சை நிற லேசர் லைட்டை அடித்துள்ளனர். • மீனவர்களின் படகுகள் மீதும் லேசர் லைட்டை அடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. • இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீன தூத‌ர் ஹுவான் சிலியனுக்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சம்மன் அனுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்