தற்போதைய செய்திகள்

என்னது கோவையில் சீனாவா ? உணவு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்

தந்தி டிவி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், ஒவ்வொரு தலைப்புகளில் உணவு கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 'ரெட் ஃபெர்ல்' என்ற பெயரில் சீனா உணவு வகை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உணவகங்களில் இருப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்ட கண்காட்சியில் சீனாவை சேர்ந்த உணவு கலைஞர் லியான் உன் லெய்ப், உணவுகளை சமைத்து அசத்தினார். நண்டு இறைச்சி, வெங்காய சூப், மிருதுவான நறுமண வாத்து, சிக்கன் சிங் காவ், சார் சியு பன்றி இறைச்சி, வறுத்த அரிசி பன்றி இறைச்சி உட்பட பல்வேறு உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. வரும் 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்