தற்போதைய செய்திகள்

"சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் - பின்னால் இருப்பது யார்?" - இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்

தந்தி டிவி

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை, பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை பார்த்திபன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமக்கான சந்தோஷம், பாதுகாப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்