தற்போதைய செய்திகள்

குழந்தை திருமண விவகாரம்..ஆளுநரை சந்தித்து பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு மருத்துமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஆனந்த் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது திருமணம் குழந்தை திருமணம் என்று பேசியது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 40 நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்களை சந்தித்து விளக்கம் கேட்ட பின்பு, ஆளுநர் கூறியது தொடர்பாக விரிவான விளக்கம் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்