தற்போதைய செய்திகள்

உடல் நிலை குறைவால் முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதோடு, உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார்.

பின்னர் அவரது உடல் நலம், சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே