தற்போதைய செய்திகள்

🔴LIVE : மழை நிவாரணம் - குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு..

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

கடும் மழையால் சேதமடைந்த பயிர்கள் முறையாக கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - முதலமைச்சர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்