தற்போதைய செய்திகள்

பீகார் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்.. லாலு பிரசாத் காலில் விழுந்து ஆசி பெற்றார்

தந்தி டிவி

எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீகார் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அப்போது லாலு பிரசாத்தின் பாதம் தொட்டு வணங்கி ஸ்டாலின் ஆசிபெற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு குறித்து ஆலோசிப்பதற்காக, 18 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டம், பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானத்தில் பாட்னா சென்றுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்