தற்போதைய செய்திகள்

அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சாலைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

அதிமுக தலைமையகம் உள்ள அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயர் சூட்டல்.

வி.பி.ராமன் சாலைக்கான பெயர் பலகையை காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

மெரினா காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை வி.பி.ராமன் சாலை.

தலைமைச்செயலாளர் இறையன்பு, அரசு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்