தற்போதைய செய்திகள்

"வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்"

தந்தி டிவி

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு

காணொலி காட்சி மூலம் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள் திறப்பு

13 புதிய வணிகவரி மாவட்டங்கள், 2 புதிய பதிவு மாவட்டங்கள் தொடக்கம்

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்