தற்போதைய செய்திகள்

கார்கேவிற்கு முதல்வர் ஸ்டாலின் - பிறந்தநாள் வாழ்த்து

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய கடினமான காலத்தில், ஒத்த கருத்து கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்துள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமைத்துவம் பாராட்டுதலுக்குரியது எனக் கூறி உள்ளார். மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன், வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான தங்களின் முயற்சிகள், எங்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லட்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்