தற்போதைய செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் - தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்

தந்தி டிவி

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான இலச்சினை வெளியிட்டார் முதல்வர்.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகிறார் முதல்வர்.

முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6 தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் அறிமுகம்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சியில் நடைமுறைக்கு வரும் திட்டம்.

புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சியிலும் செயல்படுத்தப்படுகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி