தற்போதைய செய்திகள்

முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பேச்சு - அதிர்ந்த அரங்கம்

தந்தி டிவி

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. 

இந்த முப்பெரும் விழாவில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்

இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த விழாவில் சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும்,கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும்,

திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும்,

புதுவை சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதும்,

குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் ஆகியோர்களுக்கு பணமுடிப்பும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு