தற்போதைய செய்திகள்

சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | Bok Fair

தந்தி டிவி

சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் .எம்.சி.ஏ. மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார். இன்று முதல் வரும் 23-ஆம் தேதி வரை சென்னை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 800 அரங்குகளும், தற்காலிக மேடையும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன. அரங்குகளில் புத்தகங்கள் அடுக்குவது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் இரவுபகல் பாராமல் மும்முரமாக ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்