தற்போதைய செய்திகள்

முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர்

தந்தி டிவி

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகளுக்கு, 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்குவதின் அடையாளமாக, 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, தற்போது 660 நபர்களுக்கு உதவி தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல், அடுத்த ஆண்டு 1000 பேருக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்