தற்போதைய செய்திகள்

பொறுப்பேற்ற பின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் உரை

தந்தி டிவி

நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் கங்காபூர்வாலா, முதன்முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, தமிழகத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக, உறுதுணையாக செயல்படுவேன் என்றும், தங்கள் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை அனுகலாம் என்றும் குறிப்பிட்டார். நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்