தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் குளத்தில் திடீரென செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். • கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில், பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. • இந்த மீன்களுக்கு பக்தர்கள் பொறி போடுவது வழக்கம். • இந்நிலையில், கடந்த சில நாட்களாக குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. • இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்