தற்போதைய செய்திகள்

ரயில் எஞ்சின் மேலே இறந்து கிடந்த சிறுத்தை... அதிர்ந்து போன அதிகாரிகள்... சிறுத்தை இறந்தது எப்படி..?

தந்தி டிவி
• மகாராஷ்டிர ாவில் சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பானது. • குகுஸ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினில் சிறுத்தையின் சடலம் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. • உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், 4 வயதுடைய சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • விசாரணையில் ரயிலின் எஞ்சினில் ஏற முயன்று, மின் கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்