தற்போதைய செய்திகள்

அமைச்சர் உதயநிதி உடன் தமிழக இளம் செஸ் வீரர் சந்திப்பு | CHESS | UDHAYANIDHISTALIN

தந்தி டிவி

தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இதுகுறித்த புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் பெற்ற அர்ஜூனா விருதை தன்னிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் உலக அரங்கில் பிரக்ஞானந்தாவின் திறமை மேலும் உயர தமிழக அரசு என்றும் துணைநிற்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

CM Vijay TN Assembly | "அடக்கம்.." - குறளால் பேசிய எம்.எல்.ஏ. - உடனே CM விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்

DMK | MLA Nehru | "ஒரு வார்த்தைய போட்டா.. ஒரு வார்த்தைய வாங்குறீங்க.."

CM Vijay TN Assembly | "அடக்கம்.." - குறளால் பேசிய அமைச்சர் - உடனே CM விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்

Minister Aadhav TN Assembly Speech | "அப்போ தெரியும்.." - அரங்கை அதிரவிட்ட அமைச்சர் ஆதவ்

Minister Prabhu | EPS | தீயாய் கேள்விகளை தொடுத்த EPS - ஒரே பதிலில் முடித்த அமைச்சர் பிரபு