தற்போதைய செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேன்ட்? - திறப்பு விழாவில் பங்கேற்கும் தோனி

தந்தி டிவி
• சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேன்ட்-ஐ (stand) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பெவிலியன்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. • இந்த இரு பெவிலியன்களையும் வருகிற 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். • இந்நிலையில், மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். • சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு