தற்போதைய செய்திகள்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டி... "பிறந்தநாள் அன்று கிடைத்த மிகப்பெரிய பரிசு"...

தந்தி டிவி

TNPL தொடரில் பட்டைய கிளப்பி வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் IPL தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது . அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான 61வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, போட்டி நடத்தப்பட்டது. இதற்காக மே 10 முதல் 12 வரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில டாஸ்குகளும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்கள் 25 ஐ.பி.எல் டிக்கெட்டுகளை தட்டிச் சென்றனர். மேலும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஜெர்சி வழங்கப்பட்டது.

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்

DGP | Sandeep Rai Rathore | TN Police | Tamilnadu | புதிய டிஜிபி முக்கிய ஆலோசனை

PM Modi பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான கையோடு சென்னையில் இறங்கிய மோடி...முக்கிய மீட்டிங்

BJP List | Annamalai | "இந்த பட்டியல் ஏமாற்றத்தை கொடுக்கும்" - பரபரப்பை கிளப்பிய துக்ளக் ரமேஷ்