தற்போதைய செய்திகள்

“டமார்னு சத்தம்.. 1 நொடில முடிஞ்சிருச்சு.. உள்ள பேம்லியோட இருந்தாங்க.. என்னாச்சோ“ - நேரில் பார்த்த சென்னை பெண் பகீர் தகவல்

தந்தி டிவி

சென்னை பாரிமுனையின் ஆர்மேனியன் தெரு.. பழமையான கட்டிடங்களால் சற்று பயத்தை ஏற்படுத்தும். அங்கு 70 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட கட்டிடம், திடீரென சரிந்து குப்பைமேடானது. உடனடியாக தீயணைப்பு படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியை துரிதப்படுத்த 6 பேர் மீட்கப்பட்டனர்.

காயம் அடைந்த இருவர் மருத்துவ மனைக்கு அனுப்பிவைக் கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக் கிறார்களா என தேடும் பணியும், இடிபாடுகளை அகற்றும் பணியும் முழூவீச்சில் தொடங்கியது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்